என்னை மாற்றிய காலம் ...

என்னை மாற்றிய காலமே ...
இப்பூவுலகின் இறவா இதயத்துடிப்பே ...

பத்து மாதங்கள் இருட்டறையில் சிறை வைத்தாய் ...
உயிர்வலி கிரயம் தந்து எனை மீட்டாள் என் அன்னை ...

நான் தவழ நீ நடந்தாய் ...
நான் நடக்க நீ ஓடினாய் ...
நான் ஓட நீ பறக்கிறாய் ...
நான் உயிராய் பறக்கும் போது நீ மறைவாயோ ?


கவிதைகள் வரவேற்க்கப்படுகின்றன!

Comments

0 Responses to "என்னை மாற்றிய காலம் ..."

Post a Comment

About