Labels
Blog Archive
என்னைக் கவர்ந்தவை ...
என்னைக் கவர்ந்தவை ...
வயது ஓன்று - ஐந்து
என் தாயின் வெள்ளை இரத்தம் - தாய்ப்பால்!
வயது ஐந்து - பத்து
சிறிய மின்சார கண்ணாடிப் பெட்டிக்குள் கருப்பு வெள்ளை மனிதர்கள் நடமாட்டம்!
வயது ஓன்று - ஐந்து
என் தாயின் வெள்ளை இரத்தம் - தாய்ப்பால்!
வயது ஐந்து - பத்து
சிறிய மின்சார கண்ணாடிப் பெட்டிக்குள் கருப்பு வெள்ளை மனிதர்கள் நடமாட்டம்!
4:04 AM | Filed Under என்னைக் கவர்ந்தவை ... | 0 Comments
என்னை மாற்றிய காலம் ...
என்னை மாற்றிய காலமே ...
இப்பூவுலகின் இறவா இதயத்துடிப்பே ...
பத்து மாதங்கள் இருட்டறையில் சிறை வைத்தாய் ...
உயிர்வலி கிரயம் தந்து எனை மீட்டாள் என் அன்னை ...
நான் தவழ நீ நடந்தாய் ...
நான் நடக்க நீ ஓடினாய் ...
நான் ஓட நீ பறக்கிறாய் ...
நான் உயிராய் பறக்கும் போது நீ மறைவாயோ ?
கவிதைகள் வரவேற்க்கப்படுகின்றன!

3:37 AM | Filed Under என்னை மாற்றிய காலம் | 0 Comments